UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி

UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி

UPSC - Kingsmakers IAS Academy-யில் பயின்ற 500+ மாணவர்கள் தகுதி #UPSC #Kingsmakers #IASacdemy #IAS #Thanthitv 2026-ஆம் ஆண்டுக்கான UPSC முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 2,526 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்டோர் Kingsmakers IAS Academy-யில் பயிற்சி பெற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தகுதி பெற்ற 165 பேரில் 125-க்கும் மேற்பட்டோர் இந்த அகாடமி மாணவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு நவம்பர் 10 முதல் 3 மாதங்கள் இலவச நேர்முகத் தேர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

X