Chengalpattu Record | ஒரே நேரத்தில் சிவ தாண்டவம் ஆடிய 500 பரத கலைஞர்கள் | புதிய கின்னஸ் சாதனை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில், 500 பரத கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் சிவ தாண்டவ நடனமாடி கின்னஸ் சாதனைப் படைத்தனர். இதையடுத்து, மாணவிகள் அனைவருக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
Next Story
