சங்கரன்கோவிலில் 50 மயில்கள் உயிரிழப்பு

x

தென்காசி, சங்கரன்கோவில் அருகே விவசாய நிலத்தில் 50 மயில்கள் உயிரிழப்பு/எலிக்கு வைத்த விஷத்தை உணவு என நினைத்து சாப்பிட்ட மயில்கள் உயிரிழப்பு/வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக பழங்களில் வெடிகள் வைப்பது தொடர்ந்து வருவதாக குற்றச்சாட்டு/வன குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை/சிவகிரி வனச்சரகர் மீது மாவட்ட வன அலுவலர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை//சங்கரன்கோவில், தென்காசி


Next Story

மேலும் செய்திகள்