* இது தொடர்பாக முத்துராஜ், முத்து சுதாகர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். விசாரணையில், நெல்லை சேர்ந்த அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அந்த பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழிலை செய்ததும், அந்த வாகனத்தில் குட்காவை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.