5 பேர் கோர மரணம்.. வெளியே வந்த உடல்களை பார்த்து பார்த்து நடுங்கிய மக்கள் - குழந்தை இருந்த இடம் தான் அதிர்ச்சியின் உச்சம்.. நெஞ்சை பிளக்கும் காட்சி

x

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் ஆம்னி கார் கவிழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்