மல்லிகை செடியோரம் கிடந்த 5 அடி பாம்பு - பிடிக்க வந்தவரிடம் சீறிய காட்சி

x

சீர்காழியில் முழு தவளையை விழுங்கிய 5 அடி நீள பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆனந்த் என்பவர் வீட்டில் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு ஒன்று மல்லிகை செடியோரம் கிடந்துள்ளது. இதுகுறித்த தகவலின் அடிப்படையில், பாண்டியன் என்பவர் பாம்பை லாகமாக பிடித்து பிளாஸ்டிக் டப்பாவிற்குள் அடைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்