அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகைகள் கொள்ளை சிக்கிய5 பேர்

x

அரசு மருத்துவர் வீட்டில் 158 சவரன் நகைகள் கொள்ளை - 5 பேர் கைது/உருக்கப்பட்ட நிலையில் 94 சவரன் நகைகள் மீட்பு/5 செல்போன்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் பறிமுதல் /சொகுசு காரை திருடி, கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்/சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இருவருக்கு போலீசார் வலைவீச்சு


Next Story

மேலும் செய்திகள்