498 சவரன் அடகு வைத்தது போல் ரூ.1.30 கோடி கையாடல் - செயலாளர் செய்த ஷாக் சம்பவம்

x

498 சவரன் அடகு வைத்தது போல் ரூ.1.30 கோடி கையாடல்

திருவாரூர் மாவட்டம் வேப்பஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கையாடல்

498 சவரன் நகைகளை அடகு வைத்தது போன்று கணக்கு காண்பித்து ரூ.1.30 கோடி கையாடல்

கையாடல் செய்ததாக கூறி கூட்டுறவு சங்க செயலாளர் முருகானந்தம் பணியிடை நீக்கம்


Next Story

மேலும் செய்திகள்