பனையூரில் 45 நிமிட சந்திப்பு... முழு ஆதரவு என அறிவித்த விஜய்

x

தூய்மை பணியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்/11-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்/சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து போராட்டம் நடத்தி வரும் பணியாளர்கள்/நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தூய்மை பணியாளர்களை சந்தித்த விஜய் /சென்னை - பனையூர் அலுவலகத்திற்கு தூய்மை பணியாளர்களை வரவழைத்து குறைகளை கேட்ட விஜய் /45 நிமிடங்கள் தூய்மை பணியாளர்களுடன் உரையாடிய விஜய்.


Next Story

மேலும் செய்திகள்