Madurai Car Festival | 400 ஆண்டுகள் பழமையான அந்தோணியார் ஆலய தேர் பவனி - திரளானோர் பங்கேற்பு

x

மதுரையில் பழமைவாய்ந்த சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவையொட்டி, தேர் பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. சூசையப்பரும், மரியன்னையும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வலம் வந்தனர். கீழவாசல், குயவர்பாளையம் ரோடு, வாழைத்தோப்பு, சூசையப்பர்புரம் பகுதிகள் வழியாக சென்ற தேர் இறுதியில் பேராலயத்தை வந்தடைந்தது.

இதில் சிந்தாமணி சாமநத்தம், மேல அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்