#BREAKING || தண்ணீரில் தத்தளித்த 4 வயது குழந்தை - காப்பாற்ற சென்று உயிரை விட்ட தாய், சித்தி
குழந்தையை காப்பாற்ற முயன்ற தாய், சித்தி நீரில் மூழ்கி பலி/ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்த குழந்தை - காப்பாற்ற முயன்ற தாயும், சித்தியும் நீரில் மூழ்கி பலியான சோகம்/மோரை கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை- சுகுணா தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது/சுகுணாவும், அவரது சகோதரி அஞ்சனாவும் 4 வயது குழந்தையுடன் கிருஷ்ணா கால்வாயில் துணி துவைத்துக் கொண்டிருந்தனர் /கால்வாயில் திடீரென தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற தாய் சுகுணாவும், அஞ்சனாவும் முயன்றுள்ளனர்/கால்வாயில் விழுந்த குழந்தை மீட்கப்பட்ட நிலையில், சுகுணாவும், அஞ்சனாவும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்/அப்பகுதி வாசிகள் மீட்பதற்குள், சுகுணாவும், அஞ்சனாவும் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் சோகம்/
Next Story
