Minister Arunraj | திருச்செங்கோடு விபத்தில் 4 மாணவிகள் பலி - அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல்
திருச்செங்கோடு விபத்தில் 4 மாணவிகள் பலி - அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல்
Minister Arunraj | திருச்செங்கோடு விபத்தில் 4 மாணவிகள் பலி - அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் தந்தையிடம் தொலைபேசி வாயிலாக அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல் கூறினார்.... மாணவிகள் உயிரிழந்தது பேரிழப்பு எனவும், கவலைப்பட வேண்டாம், உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்....