மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09.07.2025)

x

டெல்டா மாவட்டங்களில் 2 நாள் கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி பயணம்...

திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பங்கேற்பு...

கல்வி தான் மாணவர்களுக்கு நிலையான சொத்து...

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே வழியில் சென்றுவிடக்கூடாது எனவும் திருச்சி கல்லூரி விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்தது..

ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை....


நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்..

தேனி, ராமநாதபுரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம்...


பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற 'பீகார் பந்த்' போராட்டம்...

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு...


கடலூர் அருகே ரயில் விபத்தில் உயிரிழந்த நிமலேஷ் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு...

காயமடைந்த நிமலேஷின் சகோதரர் விஷ்வேஷ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்...


திருப்புவனம் இளைஞர் அஜித்குமார், போலீஸ் விசாரணையின் போது மரணமடைந்த விவகாரம்...

த.வெ.க சார்பில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல்...


புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் - முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை...

சட்டபேரவையில் சபாநாயகர் செல்வத்தையும் சந்தித்து, சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என மனு...


Next Story

மேலும் செய்திகள்