மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08.07.2025)

x

கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து...

3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவர் படுகாயம்...


ரயில் மோதியதில் 50 மீட்டர் தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட பள்ளி வேன்...

BREATH...

வேனில் 4 மாணவர்கள், ஓட்டுநர் உட்பட 5 பேர் இருந்த நிலையில் கோர விபத்து...


கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...

தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்