Valasaravakkam அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளசரவாக்கம்
அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளரசவாக்கம்
Valasaravakkam அதிவேகத்தில் வந்து பள்ளத்தில் குப்புற கவிழ்ந்த ஆட்டோ உள்ளே 4 பேர்.. அலறிய வளரசவாக்கம் #auto #valasaravakkam #accident
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அதிவேகமாக சென்ற ஆட்டோ, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூளைமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன், தனது உறவினர்களுடன் போரூர் அருகே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
