சென்னையில் மனைவிக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.... இதில் இருவர் உயிரழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது