மின்கம்பியில் சிக்கி 4 கால்நடைகள் பலி

x

மதுராந்தகம் அடுத்த செய்யூர் பகுதியில் அறுந்து கிடந்த மின்கம்பியில் மாட்டிக் கொண்டு நான்கு மாடுகள் பலியாகின. செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஆனந்தன் துரை மற்றும் கண்ணாயிரம் சதீஷுக்கு சொந்தமான 4 மாடுகள் மேய்ச்சலுக்காக சென்ற போது புயல் காற்றில் அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி பரிதாபமாக பலியானது,,, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்