35,000 தேசியக் கொடிகள் ஆர்டர் | சூலூரில் தீவிர தயாரிப்பு

35,000 தேசியக் கொடிகள் ஆர்டர் | சூலூரில் தீவிர தயாரிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சூலூரில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. வழக்கத்தை விட அதிகமாக இந்த ஆண்டு 35 ஆயிரம் கொடிகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி. அண்டை மாநிலங்களுக்கும் கொடிகள் அனுப்பப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com