"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்" - அமைச்சர் சேகர்பாபு
"ஜூன் 5ல் 3000வது கோவில் கும்பாபிஷேகம்"
நாகை மாவட்டம் திருப்புகழூரில் மூவாயிரமாவது கோவில் கும்பாபிஷேகம் ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில் திருப்பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சேகர்பாபு, இதுவரை 7 ஆயிரத்து 560 ஏக்கர் அளவிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Next Story
