Chennai lady Insp. | 300%..விபச்சார தடுப்பு பிரிவில் விபரீதம்.. ராஜவாழ்க்கை வாழ்ந்த Insp. ராஜலட்சுமி
300%..விபச்சார தடுப்பு பிரிவில் விபரீதம்.. ராஜவாழ்க்கை வாழ்ந்த Insp.
#LadySI | #SubInspector | #Chennai | #TNPolice | #Vigilance | #ThanthiTV Chennai lady Insp. | 300%..விபச்சார தடுப்பு பிரிவில் விபரீதம்.. ராஜவாழ்க்கை வாழ்ந்த Insp. ராஜலட்சுமி வருமானத்தை விட 300 மடங்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிக்கி இருக்கிறார் ஒரு பெண் ஆய்வாளர்.... 8 வருடத்தில் 5 கோடி ரூபாய் சொத்து சேர்த்த லேடி இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?
