#BREAKING || கோவில்பட்டியை நடுங்கவைத்த `30 நிமிட' இரட்டைக் கொலை - குவிக்கப்பட்ட போலீசார்.. பதற்றம்

x

கோவில்பட்டி இரட்டைக் கொலை = 8 பேரிடம் விசாரணை/கோவில்பட்டி அருகே நடந்த இரட்டைக் கொலை சம்பவம் - 8 பேரை பிடித்து தனிப்படை விசாரணை/கடலையூரில் கடந்த 1ம் தேதி இரவு இளைஞர் பிரகதீஷ், கஸ்தூரி ஆகியோர் 30 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து படுகொலை /கோயில் முன்பு சதீஷ் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததை பிரகதீஷின் தந்தை ஆனந்த் கண்டித்ததோடு, போலீசிலும் புகார்/கோயில் திருவிழாவுக்காக பிரகதீஷ் அடித்த பேனரை சதீஷ் தனது நண்பர்களுடன் கிழித்ததாக மீண்டும் புகார்/பிரகதீஷை சதீஷின் மற்றும் அவரது கூட்டாளிகள் வெட்டிச் சாய்த்த நிலையில், பழிக்குப் பழியாக சதீஷின் தாயார் படுகொலை/5 தனிப்படைகள் கொலையாளிகளை தேடிவந்த நிலையில், 8 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்