Madurai Child மூளையே வீங்கி உயிருக்கு போராடும் 3 வயது மகள் - கையெடுத்து கும்பிட்டு கேட்கும் அப்பா
மூளையே வீங்கி உயிருக்கு போராடும் 3 வயது மகள் - கையெடுத்து கும்பிட்டு கேட்கும் அப்பா
Madurai Child மூளையே வீங்கி உயிருக்கு போராடும் 3 வயது மகள் - கையெடுத்து கும்பிட்டு கேட்கும் அப்பா
#madurai #help #child #hospital
மதுரை திருப்பாலைப் பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் ஓட்டுநர் பாண்டியின் 3 வயது மகள் சிவானி, மூளையில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு மற்றும் வீக்கம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் அடுத்தகட்ட சிகிச்சைக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
