#JUSTIN || 8 வயது சிறுவன் உயிரை பறித்த 3 கொடிய நோய்கள்-பரவி வரும் மர்ம காய்ச்சல்.. சென்னையில் சோகம்

#JUSTIN || 8 வயது சிறுவன் உயிரை பறித்த 3 கொடிய நோய்கள்-பரவி வரும் மர்ம காய்ச்சல்.. சென்னையில் சோகம்
Published on

மர்மகாய்ச்சலுக்கு சிறுவன் பலி. சென்னையை அடுத்த பூந்தமல்லி சென்னீர்க்குப்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு. சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிறுவன் சக்தி சரவணன் இன்று காலை உயிரிழப்பு. மர்மக்காய்ச்சல், டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலையால் சிறுவனுக்கு சிறுநீரகம் பாதிப்பு என மருத்துவர்கள் தகவல்.

X

Thanthi TV
www.thanthitv.com