Theni Lady Death | பெண்ணின் சடலத்துடன் 3 நாட்கள் - சைக்கோவை காட்டிக்கொடுத்த துர்நாற்றம் #theni #lady #death தேனியில் மாயமான பெண் குறித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த பெண் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.