#BREAKING || துடிதுடித்து பலியான 3 சிறுவர்கள் - கதறி துடிக்கும் பெற்றோர்

x

வாய்க்காலில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி/காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழப்பு/லால்பேட்டை பகுதியில் வாய்க்காலில் மூழ்கிய சிறுவர்கள்.உபயத்துல்லா(8), முகமது அபில்(10), முகமது பாசிக்(13) உயிரிழப்பு/3 மணிநேர தேடலுக்கு பின் 3 சிறுவர்களும் சடலமாக மீட்பு/விடுமுறை தினம் என்பதால் வாய்க்காலில் குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்


Next Story

மேலும் செய்திகள்