நெல்லையில் இன்று 2-வது பெட்ரோல் குண்டு வீச்சு - வீசியது இவர்களா?
#JUSTIN || Nellai Issue | நெல்லையில் இன்று 2-வது பெட்ரோல் குண்டு வீச்சு - வீசியது இவர்களா?
நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியில் திமுக கவுன்சிலர் சரஸ்வதி வீட்டில் மர்ம நபர்கள் 4 பேர் பெட்ரோல் குண்டு வீசி சென்ற நிலையில் தற்பொழுது மேலும்
நெல்லை டவுன் வயல் தெருவில் அங்கிருந்த தனியார் பைக் ஷோரூம் நிறுவனத்தின் வாசலிலும் பெட்ரோல் குண்டை அதே வாலிபர்கள் வீசி சென்றதாக டவுன் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
Next Story
