2600 டைல்ஸ் ரகங்கள்.. - சென்னையில் KAG டைல்ஸ் நிறுவனத்தின் விற்பனை கண்காட்சி

x

KAG டைல்ஸ் நிறுவனத்தின் 7-வது விற்பனை கண்காட்சி, சென்னை வானகரத்தை அடுத்த நூம்பல் பகுதியில் நடைபெற்று வருகிறது. தரை டைல்ஸ், சுவர் டைல்ஸ், வாகன நிறுத்துமிடத்திற்கான டைல்ஸ் பல வகையான டைல்ஸ்களுடன், 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட டைல்ஸ் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி மூலம் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும், கண்காட்சி 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்