திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள்-நெய்வேலியில் அதிர்ச்சி
neyveli Students | திடீரென பள்ளியில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 26 மாணவர்கள் - நெய்வேலியில் அதிர்ச்சி
பள்ளியில் வழங்கிய பண்டங்களை உண்ட மாணவர்களுக்கு வாந்தி,மயக்கம்/பள்ளியில் வழங்கப்பட்ட உணவு பண்டங்களை உண்ட மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு/மாணவர்கள் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு /நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் 26 மாணவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
Next Story
