Diwali Purchase | 2 நாட்களிலேயே ரூ.24,200 கோடி - ஆன்லைனில் களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்..
2 நாட்களிலேயே ரூ.24,200 கோடி - ஆன்லைனில் களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்..
#Diwali #Purchase #DiwaliPurchase #OnlinePurchase #Chennai #ThanthiTV
Diwali Purchase | 2 நாட்களிலேயே ரூ.24,200 கோடி - ஆன்லைனில் களைகட்டும் தீபாவளி பர்ச்சேஸ்.. மக்களின் சாய்ஸ் என்ன? இந்தியாவில் இணைய வழியில் பொருள்களை வாங்குவதற்கு இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருவது அதிகரித்துள்ள நிலையில், நேரடி வர்த்தகம் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
