"தீபாவளிக்கு 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க தீபாவளியையொட்டி 22 ஆயிரம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com