New Year | TN Police | புத்தாண்டில் இதையெல்லாம் செய்யாதீங்க.. | ஸ்ட்ரிக்ட் வார்னிங் கொடுத்த போலீசார்

x

மக்கள் கூடும் இடங்களில் உரிய பாதுகாப்பு- காவல்துறை/பைக் ரேஸ், மது அருந்தி வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல்/டிச 31, ஜன 1 ஆகிய நாட்களில் கடலில் குளிக்க தடை/ஓட்டல்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுரை- காவல்துறை/“மது அருந்தும் பகுதியில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது“/“குடியிருப்புகளில் கொண்டாட்டத்துக்கு அனுமதி தேவை“


Next Story

மேலும் செய்திகள்