2026 தேர்தல் - முந்திக்கொண்ட சீமான்
மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டசபையின், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சண்முகப்பிரியா என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதகல் திருப்புவனம் கிராமத்தை சேர்ந்த இவர், வணிகப்பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் கடந்த 2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் வேட்பாளராக களமிறங்கியவர் என்பவர் குறிப்பிட தக்கது.
Next Story
