2026 தேர்தல்: திருவள்ளூர் & திருத்தணிக்கு நா.த.க வேட்பாளர்கள் அறிவிப்பு
திருவள்ளூர், திருத்தணி நா.த.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
மரங்களின் மாநாடு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்திலை 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தார். மேலும், திருத்தணி தொகுதிக்கு சந்திரன் என்பவரையும் வேட்பாளராகவும் அறிமுகம் செய்தார்.
Next Story
