Thanjavur | வரிசையாக தரையில் உட்கார்ந்த 20,000 பேர் - அள்ள அள்ள `கறி’ தான்..

வரிசையாக தரையில் உட்கார்ந்த 20,000 பேர் - அள்ள அள்ள `கறி’ தான்..

தஞ்சாவூர் மாவட்டம் தளிகைவிடுதி கிராமத்தில் பிரம்ம அய்யனார் கோவிலில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பிரம்மாண்ட கறி விருந்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com