LJK | லட்சிய ஜனநாயக கட்சியில் ஆயிரக்கணக்கில் இணைந்த பிற கட்சியினர்

x

புதுச்சேரியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தனர்.

புதுச்சேரி மணவெளி தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி அலுவலக திறப்பு விழாவில், அக்கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்