கனமழையால் சுவர் இடிந்து விழுத்ததில் 20 ஆடுகள் பலி
ஒசூர் பேடரஹள்ளி அருகே கொட்டகைச் சுவர் இடிந்து விழுந்ததில், 20 ஆடுகள் பலியாகின.
இரவு பெய்த கனமழையால், மாது என்பவரது ஆட்டு கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், 15 ஆடுகள், 5 குட்டிகள் என மொத்தம் 20 ஆடுகள் உயிரிழந்தன.
Next Story
