ஆட்டை விழுங்கிய 20 அடி நீள மலைப்பாம்பு

x

உத்தரபிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் 20 அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று ஆட்டை உயிருடன் விழுங்கியுள்ளது. பர்தோலியா கிராமத்தில் உள்ள தெற்கு நாக்மணி ஆஷ்ரம் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு, பின்னர் விழுங்கிய ஆட்டை கக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்