Kanchipuram | 2 வருட காதல்.. கல்யாணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் மரணம் - கொந்தளிக்கும் உறவினர்கள்
2 வருட காதல்.. கல்யாணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் மரணம் - கொந்தளிக்கும் உறவினர்கள்
#Kanchipuram #LoveMarriage #Death #TNPolice #ThanthiTV Kanchipuram | 2 வருட காதல்.. கல்யாணம் ஆன 6 மாதத்தில் இளம்பெண் மரணம் - ``கொ*ல தான்..’’ - கொந்தளிக்கும் உறவினர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, காதல் திருமணம் செய்துகொண்ட ஆறு மாதங்களிலேயே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
