Chennai | Tambaram | தொட்டியில் விழுந்து இறந்து கிடந்த 2 வயது குழந்தை - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை தாம்பரம் அருகே வட மாநில தம்பதியினரின் இரண்டு ஆண் வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் மீரான் வழங்கிட கேட்கலாம்
Next Story