ஆட்டோவில் சிக்கி 2 வயது குழந்தை பலி...ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

x

ஆட்டோவில் சிக்கி 2 வயது குழந்தை பலி

ராமநாதபுரத்தில் ஆட்டோவில் சிக்கி, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம்

சின்னக்கடை பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரது 2 வயது குழந்தை வீட்டிலிருந்து சாலை நோக்கி ஓடிவந்த போது நேர்ந்த கொடூரம்

ஆட்டோவின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆட்டோ சக்கரத்தில் குழந்தை விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்