

நண்பர்களுடன் மெரீனாவுக்கு வந்த மாணவர்கள் பெரம்பூர் பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக கடல் அலையில் சிக்கினர். மாணவர்கள் மாயம் ஆன தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேரம் செல்ல செல்ல மாணவர்களை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டது.