+2 மாணவியுடன் பாலியல் உறவு.. PT சாருக்கு ஆப்பு அடித்த மனைவி

x

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாலிபால் போட்டிகளுக்காக பிளஸ் டூ மாணவியை வெளியூர்களுக்கு அழைத்து சென்று பாலியல் உறவுக்கு ஆளாக்கிய பயிற்சியாளர் முகமது கலிலூர் ரஹ்மான் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் 'உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி , அவரை மோசம் செய்து வந்த முகமது கலிலூர் ரஹ்மான் குறித்து அறிந்த அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்