ஹாரன் ஒலி - ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய 2 பேரிடம் விசாரணை

x

கும்பகோணம் மகாமக குளம் அருகே சத்தமாக ஹாரன் அடித்து வந்ததாக தனியார் மினிபஸ்ஸை வழிமறித்த 2 பேர் ஓட்டுனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்தப் பகுதியில் அதிக ஹாரன் சத்தம் எழுப்பும் வாகனங்களில் ஹாரன்களை பறிமுதல் செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஓட்டுநரை தாக்கிய இருவரும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்