10 நாட்களில் 2 பேர் பலி... நடுங்கும் கூடலூர் மக்கள்

x

காட்டு யானைகள் அட்டகாசம் - கொதித்தெழுந்த பொதுமக்கள்/உணவு தேடி தொடர்ச்சியாக ஊருக்குள் வரும் காட்டு யானைகள்/காட்டு யானைகள் தாக்கி 10 நாட்களில் இருவர் உயிரிழந்த சோகம்/கிராமங்களை சுற்றி அகழி, யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வலியுறுத்தல்/வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு/உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், பொதுமக்கள்/கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காட்டு யானைகள் தாக்கி 10 நாட்களில் இருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறை மெத்தனம் காட்டுவதாக கூறி உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்