சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
சாலையில் கொஞ்சி விளையாடிய சிறுத்தைகள்
Published on
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் இரண்டு சிறுத்தைகள் கொஞ்சி விளையாடி கொண்டிருந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தகவல் அறிந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் இரண்டு சிறுத்தைகளையும் காட்டிற்குள் விரட்டினர். சிறுத்தைகள் சாலையில் கொஞ்சி விளையாடியதை வாகன ஓட்டிகள் ஆர்வமாக வீடியோ எடுத்தனர். சாலையில் செல்லும் வாகன் ஓட்டிகள் கவனமாக செல்லும் படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com