வெளியான +2 தேர்வு முடிவுகள் | மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி
மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவர்களில் 95.03% பேர் தேர்ச்சி. மாணவியர்கள் 96.70%, மாணவர்கள் 93.16% தேர்ச்சி. மாணவர்களை விட 3.54% மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Next Story