தெரு நாய்கள் கடித்து 2 கன்றுக்குட்டிகள் உயிரிழப்பு - விவசாயிகள் அச்சம்

x

கோவை மாவட்டம் பாப்பாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் என்பவர் மாட்டுக்கொட்டகையில், கட்டி வைத்திருந்த கன்றுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்து குதறிய 2 இளம் கன்றுக்குட்டிகள் உயிரிழந்த நிலையிலும், மற்றொரு கன்று பலத்த காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளது. இதானல் அச்சமடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்