#JUSTIN || Erode Double Murder | ஈரோட்டின் ஈர கொலையை நடுங்கவிட்ட இரட்டை கொலை - சிக்குவது உறுதியா?

x

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தியில் இரட்டை கொலையில் 2 கூடுதல் தனிப்படை அமைப்பு.

வெளிமாவட்டத்தை சேர்ந்த 100 காவலர்கள் இணைந்து தோட்டத்து வீடுகளை கணக்கெடுக்க உள்ளனர். சிசிடிவி, வசிப்பவர்கள் விபரங்கள் குறித்து கணக்கெடுக்க உள்ளனர்.

ஏற்கனவே 8 தனிப்படைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்