மருதமலையில் 184 அடியில் முருகன் சிலை - தடை கோரி பரபரப்பு வழக்கு
184 அடியில் முருகன் சிலை - வனத்துறை பதிலளிக்க உத்தரவு
கோவை - மருதமலையில்,184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கு/வனவிலங்கு ஆர்வலர் தொடர்ந்த வழக்கில் வனத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/நீலகிரி வனப்பகுதியிலிருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன
முருகன் சிலை அமைக்க சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை - மனு/கோவை - ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில்
இரவு நேரம் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும் - மனு/மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைப்பது தொடர்பாக வனத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Next Story
