``அதிகாரிகள் அலட்சியத்தால் 163 CBSE மாணவர்கள் பெயில்’’ - நடவடிக்கை கோரும் மாணவர்கள், பெற்றோர்கள்
காரைக்காலில் கல்வித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால், 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் 163 மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். எனவே கல்வித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
Next Story
